ABOUT US

நிகழ்வுகள்

The Tamil Cyber society will be conducting a Workshop on Blogging in Tamil.

The date will be 8th May 2010 from 1.30pm to 5.00pm

Venue - MDIS Campus,

Free Shuttle will be provided from Queenstown MRT to Campus from 12 noon to 1pm

For registration pls email to

kanithamzih@gmail.com

or call 97312715

kani

சிங்கப்பூர் கணித்தமிழ் சங்கம்

தமிழில் வலைப் பதிவுகள் என்ற பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.

கணினியை தமிழில் பயன் படுத்தவும்,தமிழில் வலைப் பதிவுகள் செய்யவும்,டிவிட்டர் போன்ற விரைவுச்செய்திகளை கணினிவழி தமிழில் அனுப்புவது போன்றபல நுட்பங்களை கற்றுக்கொடுக்கிறது. பயிலரங்கில் கலந்து கொண்டு பயன்பெற விரும்புவோர் பதிவுசெய்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் அல்லது அலைபேசி வழி தொடர்புகொள்ளவும்

நன்றி வணக்கம்.

மின்னஞ்சல் முகவரி :- kanithamizh@gmail.com ,

அலைபேசி எண் :- 97312715.

தேதி :- 08 / 05 / 2010 ,

நேரம் :- பிற்பகல் மணி 01 .30 முதல் மலை மணி 5 .00 வரை

கட்டணம் $ 40/-

இடம் :- எம்.டி.ஐ.எஸ் வளாகம் (MDIS)

குயின்ஸ்டவுன் எம் ஆர் டி அருகில்).

 

 

GET THE BEST HOT DEALS
தமிழால் ஒருங்கிணைந்தோம் ,விரைவில் உலகத் தமிழர்களுக்கான அனைத்து மென்பொருள் தேவைகளையும் அளிப்போம் என்கிற உறுதியுடன் எமது பயணத்தைத் துவங்குகிறோம் தளிர் நடையாகத் துவங்கினாலும் களிற்றின் நடையாக மாறிடும் இந்நன்னாளில் தங்களின் ஆதரவும் ஆசியுடனும் சற்றே காத்திருக்கவும்